கைப்புண்

படுத்திருந்தபடியே ஓடுகளுக்கிடையே வெளிச்சத்திற்காகப் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடியில் கிழக்கு வெளுத்து வெளிச்சம் தெரிகிறதா எனக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஜெயம். மிகக்குறைவாக வர ஆரம்பித்திருந்த வெளிச்சத்தில் வீட்டிலுள்ள பாத்திரங்களின் விளிம்புகள் கடலோரச் சிப்பிகளாய் மெலிதாக ஒளிர்ந்துகொண்டிருந்தன....

வாதை

கொத்துக்கொத்தாக, அழகாக தொடுத்த மலர்சரம்போல பாந்தமாக துளிர்த்திருந்த கருவேப்பிலையைக் அலசி; கடுகும், கடலைப்பருப்பும் தாளித்து, சிவந்திருந்த எண்ணெய் சட்டியில் உருவிப்போட்டு , சாரணியை வைத்துக்கிண்டவும் சடசடவென சத்தத்துடன் பொரிந்து விநோதினி மேல் எண்ணெய் லேசாக...

ஒறு …

வீட்டுக்கு வெளியே மதில் சுவரில் சாய்ந்துக்கொண்டு, வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள் வனிதா. இடுப்பில் முழங்கால் தெரியத் தூக்கிச் சொருகப்பட்ட பாவாடையும், அப்பாவினுடைய சிறிது சாயம்போன முக்கால் கைக்கு ஏற்றிவிடப்பட்ட சட்டையும், தாவணிப் போடவேண்டிய...

சுலக்சனா

1 நீருக்கு பதிலாக பாதரசத்தை கரும்பச்சைஇலைகளின் மேல் பரவலாகத்  தெளித்து விட்டாற்போல் வளர்பிறை பௌணர்மி நிலவின் ஒளியை வாங்கி பிரதிபலித்துக் கொண்டிருந்தது பூவுலகு. அடர்ந்த பின்மாலை அமைதியை மீறி ஆங்காங்கே தனக்கான மரக்கிளையை தேர்ந்தெடுத்து...

You cannot copy content of this page