ஏ.ஆர்.ரஹ்மான் – நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்

ரஹ்மான் இசையமைக்கும் விதம், மற்ற இசையமைப்பாளர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. இரவுகளில்தான் அதிகமான பாடல்களைப் பதிவு செய்துள்ளார். அவருக்கு இரவில் இசையமைக்கும்போது தனி உலகத்தில் இருப்பதுபோலவே நினைத்துக்கொள்வார். முதலில் இசைக் கலைஞர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டனர். நைட்...