மாயங்களைப் புனைபவன்
ச.துரையின் “மத்தி” கவிதைத் தொகுப்பு குறித்து.. ஆழ்மனத் தூண்டல்களோடு இசைந்துபோகும் அகத்தின் சொற்கள் கவிதைகளாகின்றன. பிரத்யேக மொழியைக் கண்டடையும் கவிஞனால் புனையப்படும் கவிமொழியானது புறத்தோடு ஒருங்கிணைந்து செயலாற்றும் அகத்தின் நீட்சியெனப் படர்கிறது. கவிஞன் கண்டவற்றின்,...