புதுச்சேரியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் புரட்சியாளர் சரஸ்வதி சுப்பையா
புதுச்சேரியில் பெண் உரிமைகள், சம ஊதியம், வாக்குரிமைக்காகவும் குரல் எழுப்பிய முதல் பெண்மணிகளில் சரஸ்வதி சுப்பையாவும் ஒருவர். 1523 முதல் 1815 வரை, புதுச்சேரி பல்வேறு காலனித்துவவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்...