சாய் வைஷ்ணவி கவிதைகள்

தொட்டுக்கொள்ளாத தூரத்தில் மாடம் வைத்த முற்றத்தில் அகலுறங்கி கிடக்கும் கருங்காக்கையும் பசுங்கிளிகளுமுண்டு மீந்த எச்சப்பழங்களை ஈக்கள் மொய்த்தொழுகும் அரிசிமாக் கோலத்தின் சந்தியூடு நடுவே பூசணிப்பூத் தரித்த சாணம் மணம் வீசாது காய்ந்த சாமந்தியின் இதழ்...