காதம்பரி – திரைப்பட விமர்சனம்

ஒரு  கலைஞன் உருவாகுவதற்கு ஒரு இரசிகன் தேவை. உலகம் கொண்டாடுகிற இரவீந்ரநாத் என்ற மகா கவிஞன் உருவாகியது, அவனது முதல் இரசிகையான வெறும் பத்து வயது சிறுமியான காதம்பரி தேவியின் முன்னால் என்று சொன்னால்...

பாலோ கொய்லோவின் “ரசவாதி “

வாழ்க்கை ஒருவனுக்கு ஒன்றை இந்த உலகத்தில் நிர்ணயித்து இருக்கையில் , அந்த நிர்ணயித்த ஒன்றில் இருந்து மாற்றுப்பாதையை நோக்கி பயணிக்க வைக்கிற சக்தி இங்கு எவருக்கும் இல்லை. சிலவற்றுக்காக நாம் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பது...

You cannot copy content of this page