சிறுகதை நஸ்ரியா ஒரு வேஷக்காரி மு.ஆனந்தன் 31 January 20222 February 2022 "அத்தா, நா ஆபீஸுக்கு போயிட்டு வரேன்." ஒரு அங்குல கால் பாதங்களைத் தவிர மீதமிருக்கும் ஐந்தடி இரண்டு அங்குல மாநிற உடலை மேலிருந்து நீண்டு தொங்கிய கருத்த புர்காவால் மறைத்துக்கொண்டு கிளம்பினாள் நஸ்ரியா. உடை...