சின்னச் சின்ன முத்தங்களால் குதூகலிப்பேன்

1 சின்னச் சின்ன முத்தங்களின் ஸ்பரிசத்தால் குழந்தைகள் குதூகலிக்கின்றன. குழந்தைகளின் முகங்களைத் தொடர்ச்சியாகத் தரிசிக்கின்ற ஒரு விடுதியில் பணியாற்றும் செவிலியானவள் முத்துச் சிப்பிக்குச் சமமானவள் என்றால் நான் முத்துச் சிப்பியாக இருக்கிறேன். முத்துச் சிப்பிக்குள்...

சிருங்காரி என்னை நேசித்தாள்

இந்த நோயின் பெயர் டுசன் தசையழிவு என்பதாகும் (Duchenne Muscular Dystrophy) சாதாரணமாக தத்தித்தவழும் குழந்தை பன்னிரண்டு மாதங்களானதும் எழுந்து நடக்கும் பதினெட்டு மாதங்களாகியும் குழந்தை நடக்க முடியாமல் தத்தளிக்குமென்றால் தசையழிவு நோயின் முதலாவது...
You cannot copy content of this page