அமராவதி வீட்டின் பூசை அறையையும் தாண்டி, சாம்பிராணி வாசத்தில் வீடே மணக்கிறது. காலை எழுந்தவுடன் குளித்து, பூசை அறை...
குடந்தை அனிதா
தமிழ்நாட்டிலுள்ள கும்பகோணத்தில் பிறந்து, தற்போது ஓமன் நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் வசித்து வரும் குடந்தை அனிதாவின் இயற்பெயர் அனிதா பாபு. ’கவிதையும் கற்று மற’ மற்றும் ’நினைவுக் குமிழிகள்’ ஆகிய இவரின் கவிதை தொகுப்புகளை ’புஸ்தகா’- டிஜிட்டல் மீடியா வெளியிட்டுள்ளது.