ஈரம்

வெயிலடித்தது. அதன்மேல் மழை பெய்தது. இரண்டு நாட்களாக மூடிக் கிடந்த வானம் இன்றுதான் வெளிச்சம் காட்டியது. சூரியன் மெல்லத் தலை தூக்கிய நிமிடத்தில் மறுபடி மழை கொட்ட ஆரம்பித்தது. ' மான்சூன் ஷவர்...' இந்த...

கூடடைதல்

நாற்பது  என்பது  பொய்தானே?' என்று  டொப்  சத்தத்துடன்  அந்த  கேள்வி  வந்து  விழுந்தபோது நர்மதாவுக்கு  சிரிப்பு  வந்தது. காதுகள்  கூர்மையடைந்து  விடைத்தன. வாட்சப்பில்  அவனுடைய  மெசேஜிக்கு  ஒருவிதமான  சத்தத்தை  நிறுவியிருந்தாள். நீர்  சொட்டும்   துல்லிய...
You cannot copy content of this page