1 பெயர்: தோபதி மெஜென், வயது இருபத்தேழு. கணவன் துல்னா மஜீ (இறந்துவிட்டான்), வசிப்பிடம் சேராகான், பங்க்ராஜார், உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்று தகவல் தெரிவித்தாலோ பிடிக்க உதவி செய்தாலோ நூறு ரூபாய் வெகுமதி......
ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நெடிதுயர்ந்த சிகரங்கள் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் பள்ளத்தாக்கில் ஓடும் பனியாற்றின் அடிவாரத்தில் இருக்கும் மரத்தாலான மற்ற விடுதிகளைப்போலவே இருந்த ஷ்வாரென்பாக் விடுதி ஜெம்மி கணவாயைக் கடக்கும் பயணிகளுக்கு இளைப்பாறுதலுக்கான இடமாக இருந்தது....