அதகளத்தி

1 உபரிகளைத் தந்துக்கொண்டேயிருக்கும் வளமான நிலம் அது அங்கு அவர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள் பன்னாட்களுக்கு முன்னேயே தம் முன்னோர்கள் விளைச்சலுக்காக முன்கூட்டியே மெய் நிகர் பணத்தை பரிவர்த்தனையாகப் பெற்றதை அறியாமல் அந்நியக்குரலோடு வேர்ப்பிடித்திருந்தார்கள் அந்நியக்குரல் நட்பழைப்பு...