கயூரி புவிராசா கவிதைகள்

1 உருகிக்கொண்டிருக்கும் என்பு மஜ்ஜைகளில் ஒரு பெருவனத்தின் ரகசியங்கள் பூத்து வெடிப்பதுபோல யுக யுகங்கள் தோறும் சூரியன் எரிக்க காத்திருக்கும் பனித்துளி வானிடை தவறி வீழும் எரிநட்சத்திரம் எந்த நேரமும் அலையை வாரியபடி இருக்கும்...