அபாயத்தின் குரல்

நேற்றிரவு நீருக்கடியில் விழுந்திருக்கும் அந்த சிவப்புநிற ஒளியை நான் பார்த்திருக்கத் தேவையில்லை. சிவப்புநிறம் அபாயத்தை உணர்த்துகிறது அபாயத்தின் குரல் அதனிடமிருந்து கேட்கிறது . நீர்க்கரையிலிருந்து காய்ந்த கருவேலமுட்களின் கிளைகளை இழுத்துப்போகிறாள் தூய்மைப்படுத்துபவள். இன்று நுங்குகள்...
You cannot copy content of this page