கதைகள் சிறப்பிதழ் சிறுகதை நந்து தேவசீமா 1 August 20222 August 2022 புழக்கடையில் ஆங்காங்கு இடைவெளி விட்டு வெயில் காய்ந்து கொண்டிருந்தது. வேப்ப மரம் தண்னென்று நிழலும் தந்து குப்பையாக சருகுகளையும் வாரியிறைத்துக் கொண்டிருந்தது. அப்போது, ஒரு வருடத்திற்கு முன் அடித்த கோபி நிறப் பூச்சினை அங்கும்...