அ.கரீமின் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’
பாசிசம், மனிதம், அன்பு எனும் முப்பரிமாண கதையாடலை முன்வைக்கும் ‘அகல்யாவுக்கும் ஒரு ரொட்டி’ பாசிசம் அதிகாரத்தின் அங்கமாகப் பரிணமித்துள்ள இன்றைய பின்காலனியச் சூழலில் அரசதிகாரத்தின் அதிகார மேலாண்மையை அடையாளப்படுத்தும் சிறுகதைகளைத் தாங்கிய தொகுப்பாக...