கார்த்திக் தம்பையாவின் “Mr. Raavanan: had a love story”
இலங்கையின் கொழும்பு வீதிகளில் தொடங்கும் கதை, இலண்டன் விமான நிலையத்தில் முடிகிறது. அது முடிவானு கேட்டா? இல்லைனு தான் சொல்லனும்... ஏன்னா முடிவிலும் ஒன்று தொடரலாம். காதலுக்கு பொதுவாகச் சாதி, மதம், சமூகம், பெற்றோர்,...