மருத்துவம் பாதைகள்; பயணங்கள்! டாக்டர். அகிலாண்ட பாரதி 20 July 202119 October 2021 'சைனாவுல புதுசா ஒரு வியாதி பரவுதாம். வவ்வால் கறி சாப்பிட்டவங்க கிட்ட இருந்து தான் முதல்ல வந்துச்சாம்' என்ற செய்தியைப் பார்த்துவிட்டு யாரோ கூறியபோது, "இந்த சைனாக்காரப் பசங்களுக்கு வேற வேலை இல்லை.. இப்படித்...