அகதா கவிதைகள்

புதிய சூரியன் எழும்பி இருந்தது பரிசுத்த காற்று நுரையீரல் வழி அடர்ந்த காட்டில் பச்சை இலைகள் புதியகிருமிகள் உருவாகவில்லை நோய்த்தொற்று இல்லை கிருமி நாசினி இல்லை புகைகள் இல்லை புகார்கள் இல்லை தடுப்புகள் இல்லை...