கவிதை இமையாள் கவிதைகள் இமையாள் 31 January 20221 February 2022 களவு போனவை நமது தூண்டில்களுக்கு இப்போது வேலையில்லை. இந்த அதிகாலையின் சாம்பல் துக்கம் நெஞ்சை ஏதோ செய்கின்றன. நமது உடல்கள் மரத்துப் போய்விட்டன. அன்பின் தீவிரத் தேடல்கள் இப்போது அவற்றிற்கு தேவைப் படுவதில்லை. செயற்கை...