மாயா ஏஞ்சலோவின் நேர்காணல்.

ஓப்ரா கெயில் வின்ஃப்ரே(Oprah Gail Winfrey) அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், நடிகை, எழுத்தாளர் ஆவார். 1986 முதல் 2011 வரை 25 ஆண்டுகளாக தேசிய சிண்டிகேஷனில்(national syndication) இயங்கிய சிகாகோவில்...

பொம்மைகளின் உரையாடல்

1 காடுகள் மலைகள் சூழ்ந்த நிலத்தில் அவள் பிறந்ததாக எண்ணிக் கொண்டாள். அங்கே இலையும், கனியும் வாசனைகளாக காற்றில் கலந்திருக்கிறது. விலங்குகள், பூச்சிகளின் ஓசைகள், எங்கும் பேரிரைச்சலாக நிறைந்திருக்கிறது. பிறப்பும் இறப்பும் தம்மிடம் இல்லை...

வாலெயிறு ஊறிய நீர்

எத்தனையோ முறை சொல்லி விட்டாள் இசைநங்கை இப்படிச் செய்யாதே என்று பசுபதிக்கு மண்டையில் ஏறியதே இல்லை. வலியுறுத்திச்‌ சொன்னால் அவனுக்கு கண்மண் தெரியாதக் கோபம் வரும்.  முன்பு இருந்த நிலையிது இப்போது அப்படி இல்லைதான்...

கயிறு

“சீக்கிரம் கிளம்பு. இன்னும் அஞ்சு நிமிஷங்கள் தான் இருக்கு”, வண்டியின் ஹாரன் ஒலியைக் கொண்டு தனது மகளை சீண்டினார் வேதாசலம். அவருடைய வண்டியை வீட்டில் இருந்து வெளியே எடுத்து விட்டால், அதன் மீது ஏறி...

முபீன் சாதிகாவின் நான்கு குறுங்கதைகள்

1.துப்பறிதல் அவனும் அவளும் அலைபேசியில் வந்த தவறான இணைப்பின் மூலம் பழக்கமானவர்கள். அலைபேசி வழியாகப் பேசி நட்பை வளர்த்தனர். அவன் உளவுத் துறையில் வேலைப் பார்த்து வந்தான். அவளை நேரடியாகச் சந்திக்க முடியாமல் பணிச்...

காதம்பரி – திரைப்பட விமர்சனம்

ஒரு  கலைஞன் உருவாகுவதற்கு ஒரு இரசிகன் தேவை. உலகம் கொண்டாடுகிற இரவீந்ரநாத் என்ற மகா கவிஞன் உருவாகியது, அவனது முதல் இரசிகையான வெறும் பத்து வயது சிறுமியான காதம்பரி தேவியின் முன்னால் என்று சொன்னால்...

விருட்சங்களின் ஆதிவேர்

செல்லா பாட்டிக்கு பேயோட்டுவதென எல்லோருமாக சேர்ந்து முடிவெடுத்ததை வசந்தி துளியும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியோடும் கோபத்தோடும் சித்தப்பாக்களிடம் சண்டையிட்டவளை அம்மா சமாதானம் செய்து அழைத்துப் போனாள். வெறுப்போடு கொல்லைபுறத்தில் போய் உட்கார்ந்து கொண்டு மாட்டுக்கொட்டகையில் இருந்த...

தேன்பந்தல்விளையிலும் கண்ணன் உறங்கவில்லை.

          "கொம்ம மலந்து விரிஞ்சு நடக்காளே, அவளுக்கடுத்து போல தாயேளி... இஞ்ச என்னத்த மணப்பிச்ச எனக்க அடுப்படில வந்த ? ஒனகெட்ட பலதெவசம் சொல்லியாச்சு எனக்க நடைல சவுட்டபிடாதுண்ணு....போல பறட்டைக்கு பெறந்த தாயேளி...." மடமடவென மண்பானையில்...

மீண்டும் யூதரா

"இந்த நேரத்துக்கு ஏன்...!" யோசனையோடு அலைபேசியை ஆன் பண்ணி பேசினேன்... அப்பா... அப்பா என்கிறானே தவிர அடுத்து சொல்ல மாட்டேங்கறான். "சே... என்னாச்சு..." என்று வழக்கம் போல ஒரு கத்து கத்தினேன். "ப்ப்பா...உங்க ரூம்ல...

சமூகமும் ஊடகமும்

 இன்றைய சமூகமும்,  ஊடகமும் எவ்வாறு இருக்கிறது  என்பதை நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் சில சம்பவங்களின் வழியாகவே  உற்று நோக்கி உணரலாம்.  அரசியல்,  மதம் என்ற மாபெரும் கூறுகளை விரிவாகப் பேசும் நாம் அதைத்...

You cannot copy content of this page