வழித்தடம்
எந்நாளும் காலை வேளையில் அந்த பொதுவழித்தடம் தன்னுள் நடந்து போகிறவர்களின் பாதங்களிற்கு இரவெல்லாம் காற்றிடமிருந்து கிரகித்து வைத்திருந்த குளிர்ச்சியை தந்துக் கொண்டிருந்தது. எந்த நாளும் அது தன் குளிர்ச்சியை அம்மக்களின் பாதங்களுக்கு கொடுக்கத் தவறியதேயில்லை....