மழை புயல் சின்னம்
என்னுடைய அறையைப் பார்ப்பதற்கும் எனது துயரம் கூடுவதற்கும் ஏதோ தொடர்பிருக்கிறது. கலைந்து கிடக்கும் புத்தகங்களும் காதலுக்கு அடையாளமான பரிசுப்பொருட்களும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. ஜெனாலீனாவை ஞாபகப்படுத்தும் சம்பவங்கள் அறையின் மின்விசிறிக்குச் சமமாய்ச் சுழல்கின்றன. ஜெனாலீனா...