ஒரு போராளியின் மகள் – ஆமினா இன்குலாப் உடனான உரையாடல்
உரையாடல் மற்றும் பதிவு : கவிஞர் மனுஷி உரையாடலில் ஆமினாவின் வாழ்கைத் துணைவர் உமர் மற்றும் சகோதரர் செல்வம் இன்குலாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். கவிஞர் இன்குலாபைப் பொறுத்தவரை அவர் ஒரு போராளிக் கவிஞர்....