தகப்பன்சாமி

484 ததக்கா.. பித்தக்கா நடையோடு, சல்… சல் ஒலி எழும்ப ” தாத்தா……….தாத்தா…..”  என்றழைத்த படி நடந்து வந்த குழந்தை அம்மா மலரின் தலையைக் கைகளால் கோதியது. குவா…குவா…குவா… “பாரு அதிசயத்த! இவளோ நேரம் அழுகாத குழந்தை உங்களைப் பார்த்ததும் எப்படி அழுகுது பாருங்க முத்துசாமி” என்று அதிசதித்தார் டாக்டர். தலையில் அப்பவே குடுமி போடலாம் போல கொள்ளை முடியோடு இருக்கும் தன் மகளைக் கைகளில் ஏந்தி  “எனக்கு மகாலட்சுமி பொறந்து இருக்கா” என்று பெருமிதத்தோடு தலையைக் … Continue reading தகப்பன்சாமி