549 “மாயா .. உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?” “மூணு ” “என்னென்ன ?” “தமிழ் ..” “ம்ம் ..” “அப்புறம் பறவைகளின் மொழி .. அதோட பூக்களின் மொழி ” என் அன்பின் வினோத் .. உனக்கு நினைவிருக்கிறதா ? என்னைப் பெண் பார்க்க வந்த அன்று நீ என்னிடம் கேட்ட கேள்வி இது. ‘உனக்கு எத்தனை மொழிகள் தெரியும் . அதற்கான என் பதிலைக் கேட்டு நீண்டதொரு புன்னகையைக் கொடுத்தாயே . ம்ம் … Continue reading பூக்களின் மொழி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed