நிசியிலெழும் பசி

603 சுந்தரேசன் பேருந்து நிலையத்தின் கடைக்கோடியிலிருந்த பெட்டிக் கடையில் ஒரு பத்து ரூபாயைக் கொடுத்து கோல்ட் ஃபில்டரை வாங்கி, அருகில் தொங்கிக் கொண்டிருந்த சற்றே தடித்த சணல் கயிற்றின் முனையில் எரிந்து கொண்டிருந்த கங்கில் அதைப் பற்ற வைத்து., ஆழமாக ஒரு இழுப்பு இழுத்தான். சிகரெட்டின் புகையை கால் நிமிடத்திற்கு தனக்குள்ளேயே வைத்திருந்து விட்டு பின் குனிந்தவாறு பாதியை மூக்கின் வழியாக வெளியேற்றி, மீதியை வாய் வழியாக ஊதினான்.  பின் நிமிர்ந்து பேருந்து நிலையத்தை சுற்றி ஒரு … Continue reading நிசியிலெழும் பசி