நீண்ட மழைக்காலம்

1,496 அங்கையற்கண்ணி வீட்டுக்குப் போவதென்று பால்வண்ணம் முடிவெடுத்தது ஒரு தற்செயல் நிகழ்வுதான். எப்படி அந்த முடிவை எடுத்தோம் என்று அவரே அவரைக் கேட்டுக் கொண்டார். சூழ்நிலை, விதி, வேறு வழியே இல்லை. ஏதாவது செய்தாக வேண்டும் என்றெல்லாம் காரணங்களைக் கற்பித்தாலும் அவர் மனதில் அங்கையற்கண்ணி இருந்தாள் என்பதுதான் உண்மை.. இக்கட்டான சூழலில் தனக்கு யார் உதவக் கூடும் என்று அவர்  யோசித்த போது, நீர் ஊரும் கிணற்றில் மேலே வரும் சருகுகள் போல மிதந்து மேலே வந்தாள். … Continue reading நீண்ட மழைக்காலம்