மியாவ்

818 (1) அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறேன். சமீப நாட்களாக அதிகாலையிலேயே வீட்டிலிருந்து கிளம்பி விடுகிறான். வழமையான நேரத்திற்கு திரும்பி வருவதும் கிடையாது. ஏதோ ஒன்று தவறாகப் படுகிறது. இது பற்றி நேரடியாகக் கேட்டுவிட மனம் துடித்தாலும், அத்தனை சுலபமாக வாயைத் திறக்க முடிவதில்லை. சரியான தருணம் வரும் மட்டும் பொறுத்திருக்கும் படி எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எங்களைப் போன்று ஆண்களுக்கு பிறழ் உறவைத் திறம்பட மறைக்கத் தெரிவதில்லை. … Continue reading மியாவ்