தசரதம்

1,210 “ நம்ம மாஸ்டர் செத்துப் போனது எல்லாம் தெரியும் இல்ல, உங்களுக்கு? “  உண்மையில் பாஸ்கர் இதை எதற்கு கேட்கிறான் என்பதே எனக்குப் புரியவில்லை. அது ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே நடந்த ஒன்று. அந்த மரணம் அவருடைய இரண்டாவது மரணம் என்று சொல்ல வேண்டும். கனடா உத்தியோகத்தை எல்லாம் ஏறக்கட்டி விட்டு அந்நேரம் நான் ஊரில் தான் இருந்தேன். அது மட்டுமல்ல, இரவில் சாவு பற்றி கேள்விப்பட்டதும், மறுநாள் காலை அதை தவிர்ப்பதற்காக அப்போதே வேலை … Continue reading தசரதம்