ஆத்தா டீ கடை

746 இது தாங்க நம்ம மஞ்சூர் மலை கிராமம் …இங்கே பூர்வீகமா வாழ்ற மக்கள் மட்டும் தாங்க இருப்பாங்க … இது தவிர, பக்கதுல ஒரு மருந்து கம்பெனி இருக்குங்க , அங்க வாரத்துக்கு ஒரு தடவ கண்டெய்னர்  லாரி வருங்க.  அப்புறம் இங்கே ஒரே டீ கடை, நம்ப ஆத்தா டீ கடை தாங்க. ஆத்தா டீ கடையை பகலில் ஆட்கள் இல்லாமல் பார்க்கவே முடியாது. ஏழு மணிக்கு ஆரம்பிச்சா சாயங்காலம் ஆறு மணி வரை … Continue reading ஆத்தா டீ கடை