படகில் பொறித்த அடையாளச் சின்னம்

3,561 என் வாழ்க்கையில் நான் இங்கும் அங்குமாக பலவிடங்களில் இருந்திருந்தாலும் ஹனாய் நகரத்திற்கு சில முறைதான் போக வாய்த்தது. குழந்தை பிராயத்தில் ஒரு முறையும், போர்க்காலத்தில் ஒரு தடவையும், அதன்பின்னான வருடங்களில் ஓரிருமுறையும்தான் செல்ல அமைந்தது. இதனால்தான் எனக்கு அங்கிருந்த ஆமை ஏரி, மற்றும் நீள பியன் பாலத்தை தவிர்த்து , ஹாங் கோ  ரயிலடியையும் டிராம் வண்டி தடமான தண்டவாளங்கள் பதிந்த தெருக்கள் மட்டுமே நினைவிலிருந்தது. ஆனாலும் கூட நான் கண்களை மூடி என் ஞாபகங்களின் … Continue reading படகில் பொறித்த அடையாளச் சின்னம்