விடுதி

Views: 995 ஆல்ப்ஸ் மலைத்தொடரின் நெடிதுயர்ந்த சிகரங்கள் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் பள்ளத்தாக்கில் ஓடும் பனியாற்றின் அடிவாரத்தில் இருக்கும் மரத்தாலான மற்ற விடுதிகளைப்போலவே இருந்த ஷ்வாரென்பாக் விடுதி ஜெம்மி கணவாயைக் கடக்கும் பயணிகளுக்கு இளைப்பாறுதலுக்கான இடமாக இருந்தது. வருடத்தின் ஆறு மாதங்கள் மட்டுமே விடுதி இயங்கும். அந்தச் சமயத்தில் ஜான் ஹவுஸரின் குடும்பம் அங்கே தங்கியிருக்கும். பனிவிழத் தொடங்கி லோச்சுக்குச் செல்லும் பாதை மூடத் தொடங்கியதும் தந்தையும் அவரின் மூன்று … Continue reading விடுதி