உயில் 

Views: 300 டெல்லி பயணம் அத்தனை சிறப்பாக இருக்கவில்லை சாய் கிருஷ்ணாவுக்கு. சைவ பிள்ளையாய் போனதால்  போகிற  இடத்தில் எல்லாம் சைவ உணவு  தேடுவதே அலுவலக வேலையை விட கடிசாக இருந்தது. அரைவயிறு  கால் வயிறாய் இன்னும் ஐந்து நாளை ஓட்ட வேண்டும். வீட்டுல செய்யும் ஒவ்வொரு சாப்பாட்டையும் குறை சொல்லி பழகும் குணம் எல்லாம் இனி குறைத்து  கொள்ள  வேண்டும் என்ற எண்ணத்தை இந்த பயணம் தீர்க்கமாய் சொல்லி கொண்டு இருந்தது. … Continue reading உயில்