உயர

Views: 338 இன்றும் காற்று பலமாக அடித்துக் கொண்டிருந்தது, மதி பட்டத்தை மேலே தூக்கிப் பறக்க விட முயற்சித்துக் கொண்டிருந்தான். அருகில் துரை நின்று கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் இருவரும் அதைப் பறக்க வைக்கும் முயற்சியில் மாறி மாறி ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் பட்டத்தை அவர்களால் காற்றில் ஏற்ற முடியவில்லை. இதுமுதல் முறை அல்ல. இருவரும் ஒருநாள் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் ஹீரோஸ்டைலாக பட்டம் விட்டுக் கொண்டே ஹீரோயின் முன் … Continue reading உயர