தகப்பன்சாமி

Views: 655 காலையில் இருந்து பணி செய்த களைப்பில் ஆதவன் தன் கரங்களை சுருக்கிக் கொண்டு, தன் வேலை முடிந்துவிட்டதை உலகிற்கு உணர்த்தும் அந்த இனிமையான மாலைப் பொழுதில் அருகிலுள்ள பள்ளியில் இருந்து தோழிகளுடன் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீதேவி. பஸ் ஸ்டேண்டுக்கு அருகே உள்ள அவர்களின் வீட்டின் எதிரே உள்ள கடையில் ஆள் நடமாட்டம் அதிகம் இருப்பதை பார்த்து கேட்டருகிலேயே நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். அவளுடன் … Continue reading தகப்பன்சாமி