தண்ணீர் பூதம்

Views: 408 “அப்பா! ஆத்துக்குப் போகணும்பா! ” என்றபடி என் தொடையைக் கிள்ளினான் வீரா. அண்ணனின் கோரிக்கையை ஆமோதிப்பது போல் சங்கமியும் என் முகத்தை ஏக்கம் வழியப் பார்த்தாள். வீரா வார்த்தைகளில் சொல்வதை அவள் பார்வையிலேயே சொல்லி விடுவாள். “புதுத் தண்ணியில குளிக்க பசங்க ஆசப்படுது. ஆத்துக்கு கூட்டிட்டு போயேன்  புவனா!“ என்றேன், துணி மடித்துக் கொண்டிருந்தவளிடம். “துணி துவைக்கணும். வெள்ளிக்கிழமை!, வீடு கழுவணும். நீங்களே போய்ட்டு வாங்க. வீட்லதானே … Continue reading தண்ணீர் பூதம்