சிருங்காரி என்னை நேசித்தாள்

Views: 511 இந்த நோயின் பெயர் டுசன் தசையழிவு என்பதாகும் (Duchenne Muscular Dystrophy) சாதாரணமாக தத்தித்தவழும் குழந்தை பன்னிரண்டு மாதங்களானதும் எழுந்து நடக்கும் பதினெட்டு மாதங்களாகியும் குழந்தை நடக்க முடியாமல் தத்தளிக்குமென்றால் தசையழிவு நோயின் முதலாவது அறிகுறி அதுவாக இருக்கக்கூடும். புத்திசாலியான தாய் நிச்சயம் இதனைக் கண்டுபிடித்து விடுவாள். குழந்தைக்கு நான்கு வயதாகும் போது நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகப் புலப்படலாம். படிக்கட்டுகளில் ஏறவும் பேரூந்திற்குள் ஏறவும் குழந்தை சிரமப்படும். … Continue reading சிருங்காரி என்னை நேசித்தாள்