பற… பற…

Views: 793 பாதிரியார் பிரான்சிஸ் சேவியர் கிராமப் பொறுப்பாளர்களை வரச்சொல்லி இன்னக்கி காலையில கூட்டம் போட்டார். ஒவ்வொரு ஊர்லயும் திருவிழா நடத்துறது குறித்து பேசினார். வழக்கம் போலவே மே மாசம் கடைசி வாரத்தில தெக்கூர்லன்னு முடிவாச்சு. வழக்கமுன்னா என்ன, இந்த பத்து வருசமாத்தான். அதுக்கு முன்னாடி ஆவணி மாசந்தான் நடந்துச்சு. ஊர்காரவுங்களோட புள்ளைங்க நாலு எழுத்து படிச்சு அசலூருக்கு போயிட்டதால எல்லாரும் வந்து போக வசதியா இருக்குமேன்னு மே மாசத்துக்கு … Continue reading பற… பற…