ஊருக்கெல்லாம் ஒரே வானம்

Views: 409 அந்திமாலை பாங்கின் ஓசை நீண்ட எண்ணெய் ஒழுக்கைப் போன்று பிசிறில்லாத குரலில் ஒலித்துக் கொண்டிருந்தது. பள்ளிவாசலின் குழல் ஒலிபெருக்கி மீது அமர்ந்திருந்த காகங்கள் சிறகு படபடக்க கலைந்து சென்றன. சுந்தரமூர்த்தி தலையை துவட்டியபடி வெளியே வந்தார்.காவி நிற வேஷ்டியும் கருப்பு நிற துண்டும் அணிந்திருந்தார். திறந்திருந்த ஜன்னலின் வழியாக சிலுசிலுவென மாலை நேரக் குளிர்காற்று அலை அலையாக வந்து கொண்டிருந்தது. சந்தனக்கட்டையை நீர் விட்டு உரசி மூன்று … Continue reading ஊருக்கெல்லாம் ஒரே வானம்