மழை தருமோ மேகம்

Views: 665 முருகேசனுக்கு இரண்டு நாட்களாக நெத்திலி கருவாடு மீது ஞாபகமாக இருந்தது. சுடச்சுட சோறும் நெத்திலி கருவாட்டுக் குழம்பும் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. அந்த ஆசை காலையில் அவர் எழுந்ததில் இருந்து ஏக்கமாக மாறியிருந்தது.  அந்த ஏக்கத்தைத் தூண்டும் விதமாக காலையில் இருந்து வானம் மேகமூட்டமாகவே இருந்தது. காலையில் எழுந்தவுடன் வழக்கமாகக் கொடுக்கும் டீயை முதியோர் இல்லத்தில் கொடுத்தார்கள். முருகேசனும் அந்த டீயை எதையோ நினைத்துக்குடித்தார். … Continue reading மழை தருமோ மேகம்