கூடடைதல்

Views: 995 நாற்பது  என்பது  பொய்தானே?’ என்று  டொப்  சத்தத்துடன்  அந்த  கேள்வி  வந்து  விழுந்தபோது நர்மதாவுக்கு  சிரிப்பு  வந்தது. காதுகள்  கூர்மையடைந்து  விடைத்தன. வாட்சப்பில்  அவனுடைய  மெசேஜிக்கு  ஒருவிதமான  சத்தத்தை  நிறுவியிருந்தாள். நீர்  சொட்டும்   துல்லிய சத்தம். ” ட்ராப்லெட்  விழுது…” ஸ்ருதி  சொல்லிவிட்டுப்  போவாள். அவள்  கையிலிருந்த  அலைபேசியில்  வெப்சீரிஸ்  ஓடிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும்  எதிராளி  கேள்வி  கேட்கும்போது  ட்ராப்லெட்ஸ்  நெஞ்சில்  விழுந்து  குறுகுறுத்தது. இரண்டு  நாட்களில்  இருபத்தைந்துக்கும்  … Continue reading கூடடைதல்