கரை(றை)

Views: 254 ரேசன் கடை விற்பனையாளர் வேலைக்கு விண்ணப்பிக்க கெசட்டேடு ஆபிசரிடம் அட்டெஸ்டேட் வாங்கவேண்டி இருந்தது. விண்ணப்பிக்க கடைசி நாள் அருகில் வந்துகொண்டே இருந்தது, யாரிடம் சென்று வாங்குவது என்று தெரியவில்லை, நான் படித்த கல்லூரியில் வாங்கினால் அது செல்லாது அது தனியார் பொறியியல் கல்லூரி. மாமா ஒருவர் அவர் வேலை செய்யும் ஓனருக்கு தெரிந்தவர் என்று ஒரு கண் டாக்டரிடம் போய் வாங்கிக்கொள்ள சொன்னார், அது பழனி நால்ரோடு … Continue reading கரை(றை)