காலத்தின் குரல் !

Views: 490 மணி மதியம் ஒன்றரையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. எப்போதும் ஒருமணிக்கெல்லாம் மதிய உணவுக்கு வீட்டிற்குச் செல்பவர் இன்று ஒன்றரை ஆகியும் சென்றாரில்லை. வலுவான தேக்கு மரத்தாலான தனது நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து போயிருந்தார். ஊரின் பிரதான சாலையில் அமைந்திருக்கும் அந்த ராஜமாணிக்கம் லாரிபுக்கிங் ஆபீஸ் அமைதியால் ஆளப்பட்டுக் கொண்டிருந்தது. அந்த அமைதி அவரிடம் இருந்து அறைக்குத் தொற்றிக் கொண்டதா? இல்லை அறையிடம் இருந்து … Continue reading காலத்தின் குரல் !