கைபேசி அழைப்பு

Views: 296 மனசு முழுதும் வலியோடு ICU-விற்கு முன் இருந்த வராண்டாவில் படுத்திருந்தேன். என் கூட துணைக்கு படுத்திருந்தான் பால்ய ஸ்நேகிதன் வரதராஜன். இன்றோடு அப்பா அந்த ஆஸ்பத்திரியில் சேர்ந்து இரண்டு நாட்களாகிவிட்டது. காலையில எட்டு மணிக்கு லேசாக நெஞ்சில் ஏதோ ஒரு சுகவீனம் இருப்பதாக சொன்னவர் சற்று நேரத்திற்கெல்லாம் தடுமாறுவது போலத் தெரிந்தது. எதேச்சையாய் அன்று வரதராஜன் காலை ஏழு மணிக்கே வீட்டுக்கு வந்ததால் பெரிய உதவியாகப் போயிற்று. … Continue reading கைபேசி அழைப்பு