“விமர்சனத்திற்கு நுட்பமான விசயங்களைப் பார்க்க கண் வேண்டும்.” – சரவணன் மாணிக்கவாசகம்

Views: 1,015 சமூக ஊடகங்களின் மூலமாக இலக்கியம் சார்ந்து தீவிரமாக விமர்சனங்களையும் பகிர்வுகளையும் அளித்து சம கால தமிழ் இலக்கியத்தில் கவனித்தக்க விமர்சகராக கருதப்படுகிறவர் திரு. சரவணன் மாணிக்கவாசகம்.  இவரின் ஃபேஸ்புக் பதிவுகளில் காணப்படும் ஏராளமான தமிழ் , ஆங்கில இலக்கிய நூல்கள் குறித்தான அறிமுகங்களும் விமர்சனங்களும்  பல வாசகர்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கின்றன.  அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகும்  படைப்புகளை வெளிப்படையாக விமர்சிக்கும் சரவணன் மாணிக்கவாசகம் மொழிபெயர்ப்புகளிலும் … Continue reading “விமர்சனத்திற்கு நுட்பமான விசயங்களைப் பார்க்க கண் வேண்டும்.” – சரவணன் மாணிக்கவாசகம்