அலமு

Views: 496 காலை ஐந்தரை மணி. அலமு எழுந்து இரு உள்ளங்கைகளையும் தேய்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார். தெருவை எட்டிப் பார்த்தார். சில வாசல்களில் வெள்ளிக் கம்பிகள் ஏறியிருந்தன. சில வாசல்கள் தண்ணீரை வாங்கிக் கொண்டிருந்தன. சில வாசல்கள் விளக்குமாறால் இழுபட்டுக் கொண்டிருந்தன. பின்பக்கம் போய் ஒரு வாளி தண்ணீரை எடுத்து வந்து வாசலில் ஊற்றி, கூட்டிவிட்டு  எடுத்து ரெண்டு இழை இழுத்து விட்டு எழுந்தார். ஓரக்கம்பி போடாதது நினைவுக்கு … Continue reading அலமு