ஆயான்

Views: 415 நட்சத்திரங்கள் நாலாபக்கமும் சரம் சரமாக தொங்கிக் கொண்டிருக்க கண்ணைக் கூசும் அந்த ஒளிவட்டம் மெல்ல மெல்ல விரிந்து நிலவாகி அதன் மூடி திறந்தது உள்ளிருந்து ஒரு உருவம் மங்கலாய் கையை நீட்டியது வா வா என்று அழைத்தது மெல்ல அதன் கையை பற்ற நினைக்கையில்  ‘ போகாதே போகாதே’  என்ற குரல்.. அம்மாதான் நின்று கொண்டிருக்கிறாள் முன்னை விட மெலிந்து கருத்து எலும்பும் தோலுமாய் போகாதே போகாதே … Continue reading ஆயான்