மதுரா கவிதைகள்

1.  ப்ரியத்துக்குப் பரிசாக வெறுப்பை யளிக்கிறீர்கள்.. நட்புக்குப் பரிசாகத் துரோகத்தை யளிக்கிறீர்கள் உதவிக்குப் பரிசாக உபத்திரவத்தை யளிக்கிறீர்கள் இனிமைக்குப் பரிசாகக் கசப்பை.. இன்னும்...இன்னும் நல்லவைக்குப் பரிசாக அல்லவைகளை யள்ளித் தருகிறீர்கள். ஏதுமற்று மௌனித்திருந்தாலும் தேன்...

இப்படிக்குத் தியாகிகள்

தியாகிகள் விருட்சமாகட்டும், துரோகிகள் விழ்ச்சிக் காணட்டும். இவ்வாக்கியம் ஆகஸ்ட் மாதத்திற்கு மிகவும் பொருந்தும். இம்மாதம் இரு முக்கிய தினங்களை நினைவுகூர்கிறோம். ஒன்று நாட்டின் சுதந்திர தினம். மற்றொன்று, உலக மனிதநேய தினம்(ஆகஸ்ட் - 19)....
You cannot copy content of this page